நாளை முதல் சத்துணவில் முட்டை
சென்னை:
சத்துணவுத் திட்டத்தின் கீழ் நாளை முதல் 75 லட்சம் மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கும் திட்டம்தொடங்குகிறது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தின் தொடக்கத்தில் சத்துணவுடன் முட்டையும்வழங்கப்பட்டு வந்தது. பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் மீண்டும் சத்துணவுடன் முட்டையும் வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி நாளை முதல்சத்துணவுடன் முட்டை வழங்கும் திட்டம் தொடங்குகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டங்களிலும் முட்டை வழங்குவது தொடங்குகிறது.அதன் பின்னர் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சத்துணவுடன் முட்டை வழங்கப்படும்.
தற்போது சத்துணவுத் திட்டத்தின் கீழ் 2 முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுவழங்கப்படுகிறது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களுக்கு பயறு, கடலை வழங்கப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications