விஜயகாந்த் கல்லூரியை முற்றுகையிட பாமக முடிவு
காஞ்சிபுரம்:
நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை முற்றுகையிட்டுப் போராட்டம்நடத்த காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக முடிவு செய்துள்ளது.
பாமக தொண்டர்களுக்கும், விஜயகாந்த் தொண்டர்களுக்கும் இடையிலான மோதல் பல ரூபங்களில் வெடித்துவருகிறது. இந் நிலையில் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த பாமகவினர் முடிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக கூட்டம் மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் நடந்தது. இதில்,வேண்டும் என்றே பாமகவை வம்புக்கு இழுக்கும் விஜயகாந்த்துக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
தனது தேவையில்லாத வேலையை விஜயகாந்த் நிறுத்திக் கொள்ளாவிட்டால், விஜயகாந்த் படங்களை திரையிடவிடாமல் தடுத்து நிறுத்துவது, அவரது கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.
இந் நிலையில், பாமகவினர் யாரும் விஜயகாந்த்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார். எனவே பாமகவினர் விஜயகாந்த் கல்லூரியை முற்றுகையிடும் தங்களதுமுடிவை மாற்றிக் கொள்வார்கள் என்றே கருதப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications