அகதிகள் இலங்கை திரும்பும் செலவை ஏற்கிறது ஐநா
சென்னை:
தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களது பயணச் செலவை ஏற்கஐ.நா. மனித உரிமை ஆணையம் முன் வந்துள்ளது.
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதர் சுமித் நாகந்தல செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள். இவர்கள் தாயகம் திரும்ப விரும்பினால்அதற்கான செலவை ஏற்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை துணைத்தூதரகம் மேற்கொண்ட முயற்சியால் இச் சலுகை கிடைத்துள்ளது.
அகதிகளின் பின்னணி குறித்து ஆராயந்து அவர்களது பயணச் செலவை ஐ.நா. ஏற்கும்.
தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து குறித்து தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளநிலையை இலங்கை அரசு சரியாகப் புரிந்துகொண்டுள்ளது. எனினும், நிலைமை சுமுகமான பின்னர், உரியஅனுமதியை முதல்வர் ஜெயலலிதா அளிப்பார் என்று நம்புவதாகக் கூறினார் சுமித் நாகந்தல.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications