விம்பிள்டன்: மகேஷ் பூபதி தோல்வி
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி தோற்றார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் 3வது சுற்றில் மகேஷ் பூபதி- மாஸ்மிர்னி (பெலாரஸ்) இணை 4-6, 6-3, 6-8 என்ற செட் கணக்கில் ஜுலியன்நோலே (ஆஸ்திரியா)- நெனாட் ஜிமோஜிச் (செர்பியா) இணையிடம் தோல்வியடைந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் அமெரிக்காவின் லின்ட்சே டேவன்போர்ட் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெரா சோனாரெவாவை தோற்கடித்து கால் இறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை அய் சுஜியமா 6-3, 7-5 என்ற நேர் செட்களில் தாய்லாந்து வீராங்கனை தாமரனைதோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை மரியா ஷரயோவா 6-4, 7-5 என்ற நேர் செட்களில்அமெரிக்காவின் அமெய் பிராசியரைத் தோற்கடித்து கால் இறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4வது சுற்றில் செபாஸ்டியன் குரோஜென் (ஸ்பெயின்) வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications