யூரோ 2004: நாளை இறுதிப் போட்டி
போர்ட்டோ:
யூரோ 2004 கால்பந்தாட்டத்தின் அரை இறுதியில் 1--0 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தி கிரீஸ் அணிஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. யூரோ கால்பந்தாட்ட வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக கிரீஸ்அணி இப்போதுதான் தகுதி பெற்றுள்ளது.
முதலாவது அரையிறுதியில் போர்ச்சுகல் ஹாலந்து அணியைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.இரண்டாவது அரை இறுதிப்போட்டி போர்ட்டோ நகரில் நடந்தது. இதில் செக் குடியரசுடன் -கிரீஸ் அணிமோதியது.
ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் பல கோல் வாய்ப்புகளை நழுவ விட்டனர். இந்தகால்பந்தாட்டத் தொடரில் கதாநாயகன் அந்தஸ்து பெற்றிருக்கும் செக் குடியரசின் மிலன் பரோஸ் கோல்அடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணாயின.
ஆட்ட நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் கூடுதல் நேரம் தரப்பட்டது. கூடுதல்நேரம் முடியும்போது கிரீஸ் அணி கார்னர் வாய்ப்பு மூலம் கோல் அடித்தது. வாசிலியோஸ் அடித்த பந்தைடிரைனோச் டெல்லிஸ் தலையால் முட்டி கோல் ஆக்கினார்.
இதன் மூலம் கிரீஸ் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை லிஸ்பன் நகரில்நடைபெறும் இறுதிப்போட்டியில் போர்ச்சுக்கல்லுடன் கிரீஸ் மோதுகிறது. போர்ச்சுகல் அணியும் முதன் முறையாகஇறுதிப்போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications