வாக்காளர் பட்டியல் குளறுபடி: ஆகஸ்டி-ல் அறிக்கை
சென்னை:
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக நடைபெறும்விசாரணையின் அறிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதிக்குப் பிறகு மத்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணையை நடத்தி வரும் கேரளத் தலைமைத் தேர்தல் அதிகாரி தாமஸ்
நிருபர்களிடம் கூறியதாவது:
அடையாள அட்டை இருந்தும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபட்டதாகவும், நீக்கப்பட்டதாகவும்இதுவரை சுமார் 40,000 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
அப் புகார்களின் அடிப்படையில், பெயர்கள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள், அதற்குக் காரணமானவர்கள்,அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் நடைபெறாமல்தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் விசாரணையை நடத்தி முடித்து விடுவேன். அதன்பிறகு விசாரணை அறிக்கையை மத்தியதேர்தல் ஆணையத்திடம் சமர்பிப்பேன் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications