7,000 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை
சென்னை:
தமிழகத்தில் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்ற 7,000 பேர்ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் 5,500 பட்டதாரி ஆசிரியர்களும் 1,500முதுநிலைப் பட்டதாரிகளும் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
இளநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்குத் தொகுப்பு ஊதியமாக ரூ. 4,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குதொகுப்பூதியமாக ரூ. 4,500 வழங்கப்படும்.
தொகுப்பு ஊதியம் பெற்று 5 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படும் வாய்ப்பு உள்ளது.அவ்வாறு நிரந்தரமாக்கப்படும்போது, நிரந்தர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அவர்கள் பெறுவார்கள்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications