விரைவில் ஆட்சி மாறும்: மாஜி திமுக அமைச்சர்
சேலம்:
தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சரும், சேலம் திமுக மாநாட்டுக் குழுத்தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் முத்து விழா, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி விழா மற்றும் சிறப்பு மாநாடுஆகியவை சேலத்தில் அடுத்த மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.
இந்த மாநாடு சேலம் அருகே உள்ள குமரன்குடி என்றஇடத்தில் உள்ள மலை அடிவாரத்தில் நடக்கவுள்ளது.இதற்காக பல நூறு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சமப்படுத்தி வருகிறது சேலம் மாவட்ட திமுக.
இந்த ஏற்பாடுகள் வீரபாண்டி ஆறுமுகத்தின் நேரடி கண்காணிப்பில் செய்யப்பட்டு வருகின்றன.
இன்று குமரன்குடி பகுதியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாநாட்டுக்குப் பின்னர் தமிழகத்தில்ஆட்சி மாற்றம் ஏற்படும்.
தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக சேலம் மாநாடு அமையும். சுமார் 25 லட்சம் பேர் இந்தமாநாட்டில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications