மன்னிப்பு கேட்டது அண்ணா பல்கலைகழகம்
சென்னை:
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் 22 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது குறித்துஅண்ணா பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
நுழைவுத் தேர்வில் 22 தவறான கேள்விகள் கேட்கப்பட்டது தொடர்பாக பல மாணவர்களும், அவர்களதுபெற்றோர்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிங்தள்ளிப் போய்க்கொண்டுள்ளது.
இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி பிரபா ஆகியோர்முன் ஆஜரான அண்ணா பல்கலைக்கழக வழக்கறிஞர் மாசிலாமணி, இந்த விவகாரத்தில் அண்ணாபல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், கேள்வித் தாள்களை தயாரிப்பதிலும், அச்சடிப்பதிலும் அதி கவனமாக இருந்தது அண்ணாபல்கலைக்கழகம். அச்சடிப்பதில் ஏற்பட்ட சிறு தவறுகள் காரணமாக சில கேள்விகள் தவறாகி விட்டன.
இந்தத் தவறுகளுக்காக உயர் நீதிமன்றத்திடமும், மாணவ சமுதாயத்திடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
இதைத் தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications