தமிழகம்: அபாய அளவில் நிலத்தடி நீர் மட்டம்
டெல்லி:
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த 20 ஆண்டுகளில்அபாயகரமான அளவுக்குக் குறைந்து போயுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதுமே கடந்த பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து வருவதால் வறட்சிதலைவிரித்தாடி வருகிறது. இந் நிலையில் நிலத்தடி நீரை பயன்படுத்துவதும் பல மடங்கு அதிகமாகி,நீரின் அளவு அபாயகரமான அளவுக்குக் குறைந்து வருகிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்தியுள்ள ஆய்வின்படி 1983ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டுவரையிலான கால கட்டத்தில் 20 மாநிலங்களில் உள்ள 306 மாவட்டங்களில் நிலத்தடி நீரின் மட்டம்4 மீட்டர் உள்ளே போய்விட்டது தெரியவந்துள்ளது.
நிலைமை மிக மோசமாக இருப்பது உத்தரப் பிரதேசத்தில் தான். இங்குள்ள 42 மாவட்டங்களிலும்,மத்தியப் பிரதேசத்தில் 37 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 30 மாவட்டங்களிலும்,மகாராஷ்டிரத்தின் 27 நிலத்தடி நீர் மட்டம் 4 அடிக்கும் அதிகமாகவே கீழே போய்விட்டது.
அடுத்த நிலையில் ஒரிஸ்ஸா (24 மாவட்டங்கள்), தமிழகம் (22 மாவட்டங்கள்), ஆந்திரா (21மாவட்டங்கள்), கர்நாடகம் (20 மாவட்டங்கள்), குஜராத் (18 மாவட்டங்கள்), பஞ்சாப் (13மாவட்டங்கள்), ஹரியாணா (22 மாவட்டங்கள்) ஆகியவை உள்ளன.
இந்த மாவட்டங்களில் நீர் மட்டம் 4 மீட்டர் அளவுக்கு கீழே போய்விட்டது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications