மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்புக்கு தடை இல்லை
சென்னை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழாவைத் தடை செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி திட்டவட்டமாகக் கூறி விட்டார்.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்றக் கிளை திறப்பு விழா தொடர்பான குடியரசுத் தலைவர் அறிவிக்கைஅரசியல் அமைப்புக்கு புறம்பானது என்று கூறி அதை தடை செய்யக் கோரி சுப்ரமணியம் என்ற வழக்கறிஞர்உள்ளிட்ட சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போதுமனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன், குடியரசுத் தலைவரின் அறிவிக்கை அரசியல்அமைப்புக்குப் புறம்பானது. எனவே மதுரை கிளை தொடர்பான குடியரசுத் தலைவரின் அறிவிக்கையை ரத்துசெய்ய வேண்டும்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதி பதவியிடங்கள் காலியாக உள்ளன. இந் நிலையில்மதுரை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை அனுப்பினால் இங்கு வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படும்.
எனவே மதுரை நீதிமன்ற கிளை திறப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வாதாடினார். இதை ஏற்க மறுத்ததலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, குடியரசுத் தலைவரின் அறிவிக்கை சட்டப்பூர்வமாக உள்ளது. எனவே அதற்குத்தடை விதிக்க முடியாது. திட்டமிட்டபடி 24ம் தேதி திறப்பு விழா நடைபெறும்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் நிலைமை குறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று பிற்பகலுக்குள்நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications