நீர்வரத்து: மேட்டூருக்கு அதிகரிப்பு; கபினிக்கு குறைவு
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இருப்பினும் கபினி அணைக்கு வரும் நீரின்அளவு குறைந்து விட்டது.
கர்நாடகத்தின் குடகு மாவட்டம் மற்றும் கபினி அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்லமழை பெய்து வந்தது. இதனால் கபினி அணையிலிருந்து கணிசமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் நேற்று முதல் மழைப் பொழிவு குறைந்து விட்டதால் கபினி அணையிலிருந்து மேட்டூருக்குவிநாடிக்கு 3,000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.
அதேசமயம், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர்அணைக்கு வரும் நீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்று இரவு வரை விநாடிக்கு 11,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது விநாடிக்கு 14,554கன அடியாக உயர்ந்தது. தற்போது அணையில் 67 அடி நீர் இருப்பு உள்ளது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications