செளதி: வெளிநாட்டினரின் மனித உரிமைகள் மீறல்
லண்டன்:
செளதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினரில் பலருக்கு நீதி மறுக்கப்படுவதாகவும்,அவர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் லண்டனைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்புகுற்றம் சாட்டியுள்ளது.
செளதி மனித உரிமைகள் குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை:
2.5 கோடி மக்கள் தொகை கொண்ட செளதியில் சுமார் 88 லட்சம் வெளிநாட்டினர்பணியாற்றுகின்றனர். இரண்டு செளதி குடிமகன்களுக்கு ஒரு வெளிநாட்டவர் என்ற அளவில் அந்நாட்டில் குடிமகன்களின் விகிதம் அமைந்துள்ளது.
செளதி அரேபியர்களின் வீடுகளில் பணியாற்றி வரும் வெளிநாட்டினரில் பெரும்பாலானோர்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தவறு செய்தால் நியாயப்படி தண்டனைகொடுக்கப்படுவதில்லை. அநியாயமான அளவில் தண்டிக்கப்படுகிறார்கள்.
அடித்து துன்புறுத்துவது, பொய்யான வாக்குமூலம் பெறுவது போன்ற மனித உரிமை மீறல்கள்நடக்கின்றன. செளதி அரேபிய நீதித்துறையும் மோசமாகவே செயல்படுகிறது.
குறிப்பாக ஆசியப் பெண்கள் செளதி அரேபியர்களின் வீடுகளில் பெரும் கொடுமைகளுக்குஉள்ளாக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஓய்வே தரப்படுவதில்லை. கடுமையாக வேலைகள் செய்யபணிக்கப்படுகிறார்கள்.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து தலா 15 லட்சம் பேர் வரை செளதி அரேபியாவில்பணியாற்றி வருகின்றனர். அடுத்தபடியாக எகிப்து, சூடான், பிலிப்பைன்ஸ் நாட்டினரும், அதற்குஅடுத்த நிலையில் இந்தோனேசியா, இலங்கை நாட்டினரும் செளதியில் பணியாற்றுகின்றனர்.
-
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம்












Click it and Unblock the Notifications