வாடிகனில் போப்பாண்டவர் சிறப்பு பிரார்த்தனை
வாடிகன் சிட்டி - லண்டன்:
கும்பகோணம் பள்ளிக்கூட தீவிபத்தில் பலியான குழந்தைகளுக்காக கத்தோலிக்க மதத் தலைவர் போப் ஆண்டவர்ஜான் பால் பிராத்தனை செய்தார்.
கும்பகோணத்தில் நடந்த துயரச் சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாது உலகையே குலுக்கி விட்டது. ஆல்ப்ஸ்மலைப்பகுதியில் ஓய்வெடுத்து வரும் போப் ஜான் பாலுக்கு கும்பகோணம் விபத்து தொடர்பான தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கேட்டதும் அதிர்ந்த அவர், இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்துள்ளார்.இத்தகவலை போப் ஜான் பாலின் செய்தித் தொடர்பாளர் ஜோக்கின் நிவர்ரோ வால்ஸ் கூறியதாக வாட்டிகன் நகரவானொலி தெரிவித்துள்ளது.
இதேபோல, கும்பகோணம் சம்பவம் குறித்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், இளம் குழந்தைகள்பலியாகியுள்ள சம்பவம் மிகுந்த துயரமானது என்றும் இங்கிலாந்து அமைச்சர் மைக் ஓ பிரையன் லண்டனில்தெரிவித்தார்.
வங்கதேச அதிபர் ஜலாலூதீன் அகமதும், பிரதமர் பேகம் கலீதா ஜியாவும் இச் சம்பவம் குறித்துஅதிர்ச்சியைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு அனுப்பியுள்ள செய்தியில், இளம் பிஞ்சுகள் தீக்குஇரையானது மிக துரதிஷ்டவசமான சம்பவம் என அவர்கள் கூறியுள்ளனர்.
மறைந்த குழந்தைகளுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications