வேலூர்: சாலை விபத்தில் 14 பேர் மரணம்
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புத்தலபட்டு அருகே பஸ்சுடன், டயோடா குவாலிஸ் வேன் நேருக்கு நேர்மோதியதில் வேனில் பயணம் செய்த நாகப்பட்டிணத்தைச் சேர்ந்த 14 பேர் பலி பலியாயினர்.
நாகப்பட்டனத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் ஜெயின் என்பவரது குடும்பத்தினரும், இவரது இரு உறவினர்களின்குடும்பத்தினரும் குவாலிஸ் வேனில் திருப்பதி கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தில் மொத்தம் 17பேர் இருந்தனர்.
வேலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள, ஆந்திராவின் புத்தல்பட்டு என்ற இடத்தை வேன் நெருங்கியபோது எதிரேவந்த பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் வேன் ஓட்டுநர் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், இரண்டு குழந்தைகளும் ஒருபெண்ணும் பலத்த காயங்களுடன் சித்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications