ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு கோரி வழக்கு
சென்னை:
கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கஉத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்ப்டடுள்ளது. இந்த மனு இன்றுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரகதிரவன் என்பவர் 2 மனுக்களை தாக்கல் செய்தார். இறந்தகுழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடும், காயமடைந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குக்கூடுதல் நஷ்டஈடும் வழங்க வேண்டும் என்று ஒரு மனுவும்.
கீற்றுக் கூரைகளில் அமைந்துள்ள பள்ளிகளை அனுமதிக்கக் கூடாது; பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்குமுன்பாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை நேரடியாக ஆய்வு செய்யுமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மற்றொரு மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மனு, நீதிபதி பாலசுப்ரமணியம், நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்குவந்தது. இதுகுறித்து ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications