பழனி: ஒரே குடும்பத்தில் 5 பேர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
பழனி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது மோதியதில் அதில் பயணம் செய்தஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
பழனியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது மனைவி செல்வி, மகள் காவ்யா, மாமியார் தங்கம்மாள்,மனைவியின் அக்கா ருக்மணி, உறவினர் சாந்தா ஆகியோருடன் ஆட்டோவில் கொடைக்கானல் அருகே உள்ளவிலங்கியப்பர் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அனைவரும் பழனி திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைக்கானல் பைபாஸ்சாலையில் ஆட்டோ வந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோ உருத் தெரியாமல் நசுங்கியது. அதில் பயணம் செய்த 5 பேரும் பலியாயினர். விபத்தில் சாந்தாபடுகாயமடைந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications