தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுமையாகநடைபெறவில்லை. ஜூலை 31ம் தேதி வரைக்கான தமிழக அரசின் செலவீனங்களுக்குத் தொகை மட்டும்அனுமதிக்கப்பட்டு கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் சந்தித்த தோல்வியையடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளைவெளியிட்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பபெற்றுக் கொண்டது, மதமாற்றத் தடை சட்டம் வாபஸ், கோவில்களில் ஆடு, கோழி பலியிடுதலுக்கு விதிக்கப்பட்டதடையை விலக்கியது, குடிசைகளுக்கு மீண்டும் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டது.
இந் நிலையில் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. கும்பகோணத்தில் தீவிபத்தில் பலியான90 குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதல் நாள் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்என்று கூறப்படுகிறது.
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள குழப்பம், கும்பகோணம் தீவிபத்து, அரசு திரும்பப்பெற்ற நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications