குழந்தைகளுக்கு சிலை வைத்து கிராமத்தினர் அஞ்சலி
சேலம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் இறந்த குழந்தைகளுக்கு காரிப்பட்டி கிராமத்தில் சிலை வைத்து கிராமமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கும்பகோணம் தீவிபத்தின் கொடுமையிலிருந்து கும்பகோணம் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சார்ந்தகிராமத்தினர் இன்னும் மீளவில்லை. தினந்தோறும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணா பள்ளி எதிரே பிரமாண்ட பேனரில் இறந்த குழந்தைகள் அனைவரின் புகைப்படங்களையும் வைத்துஅங்கு தினந்தோறும் மலரஞ்சலி நடந்து வருகிறது.
இந் நிலையில் தீவிபத்தில் இறந்த குழந்தைகள் நினைவாக சேலம் மாவட்டம் காரிப்பட்டி என்ற கிராமத்தில் சிலைவைக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுவனும், சிறுமியுமாக இருவரின் சிலைகள் பஸ் நிலையம் அருகேவைக்கப்பட்டுள்ளன.
எரிந்தது நீங்கள் மட்டுமல்ல, எங்கள் எதிர்கால கனவுகளும் என்ற வாசகம் சிலையின் பீடத்தில்பொறிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு ஏராளமானவர்கள், பள்ளி மாணவ, மாணவியர் அஞ்சலிசெலுத்துகின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications