கள்ளக்குறிச்சி: தீவிபத்தில் மூவர் பலி
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஒரு தீவிபத்தில் 3 பேர் இறந்தனர். இரண்டு பேர்படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்கராயப்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (32). இவர் தனது வீட்டின்முன்புறம் மளிகை கடை நடத்தி வருகிறார். தனது கடையிலேயே பெட்ரோலும் விற்று வருகிறார். நேற்று இரவுஒருவர் பெட்ரோல் கேட்டுள்ளார்.
அந்த நேரம் இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் தங்கராஜ் மண்ணெண்ணைய் விளக்கு வெளிச்சத்தில்பெட்ரோல் ஊற்றியுள்ளார். அப்போது பெட்ரோல் சிதறி விளக்கில் விழுந்து தீ பிடித்தது. இந்தத் தீ மளமளவெனபரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் தங்கராஜியின் தாய் நீலாவதி(55), மகள் மகா(2), பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணாமலை(55)ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் தங்கராஜூக்கும் அவரது மனைவி மஞ்சுளாவுக்கும் (28)படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications