கும்பகோணம் பள்ளியில் மீண்டும் தீவிபத்து
கும்பகோணம்:
93 உயிர்களைப் பலி வாங்கிய கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடந்த பயங்கர தீவிபத்தில் 93 அப்பாவிக் குழந்தைகள் கருகிஇறந்தனர். அந்த சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் அதே பள்ளியில் மீண்டும் தீவிபத்து ஏற்பட்டது.
நேற்று இரவு, -மூடப்பட்டுள்ள பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள அலுவலக அறையிலிருந்து புகைவந்துள்ளதை சிலர் பார்த்து விட்டு உடனடியாக தீயணைப்பு அதிகா-ரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சுமார் 10–நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அலுவலகத்தில் இறந்த பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள்உள்ளிட்டவை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, போலீஸ் பாதுகாப்பில் உள்ள பள்ளிக் கூடத்தில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்று பொதுமக்கள்கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், கடந்த வாரம் ஏற்பட்ட தீவிபத்தைத் தொடர்ந்து பள்ளி -முழுவதும் தண்ணீரைஊற்றி தீயணைப்புப் படையினர் ஈரமாக்கி வைத்திருந்தபோது தீவிபத்து எப்படி ஏற்பட்டது என்றும் கேள்விஎழுந்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications