இராக்: இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி
குவைத்:
இராக்கில் கடத்தப்பட்ட 3 இந்திய லாரி டிரைவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனஅவர்களை அந் நாட்டுக்கு பணிக்கு அனுப்பிய குவைத் நிறுவனம் கூறியுள்ளது.
தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதனால் அவர்கள்விடுவிக்கப்படுவார்கள் என்றும் கல்ப் லிங்க் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்கூறினார்.
இதற்கிடையே அந்த குவைத் நிறுவனம் தனது கிளைகளை உடனடியாக மூடாவிட்டால் 3இந்தியர்கள் உள்பட ஏழு பிணைக் கைதிகளையும் தல்ையை வெட்டிக் கொல்வோம் எனதீவிரவாதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் அதற்கான கெடுவை மேலும் 48 மணி நேரத்துக்கு நீட்டித்துள்ளனர்.
இந் நிலையில், இராக்குக்குச் செல்வதற்கு தரப்படும் அனைத்து அனுமதிகளையும், விசாக்களையும்நிறுத்தி வைக்குமாறு அந் நாட்டின் இந்தியத் தூதரகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் கல்ப் லிங்க் நிறுவனத்துடனும் மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது. அப்போதுதீவிரவாதிகளின் நிபந்தனைப்படி, இராக்கில் இருந்து வெளியேறி விடத் தயாராக இருப்பதாகஇந்தியாவிடம் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications