தமிழகமே கலங்கிப் போயிருக்கிறது: வாசன்
சென்னை:
தமிழகத்தில் சென்னை மாநகரில் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர்ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய வாசன்,
தமிழகத்தில் குறிப்பாக சென்னை மாநகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சட்டம், ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதாஎன்ற பெருத்த கேள்வி எழுகிறது.
சென்னை நகரில் தினசரி பல கொள்ளைச் சம்பவங்கள், கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஒருமாதத்தில் 3 பெண்கள் வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும்20 இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதனால் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. இதுதவிர மாணவர்கள் கடத்தல், வெடிகுண்டு புரளி என தமிழகமேகலங்கிப் போயுள்ளது. காவல்துறை மிகுந்த தீவிரத்துடன் இவற்றைத் தடுத்து நிறுத்துவதோடு, மக்கள்நிம்மதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டும் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications