குற்றாலத்தில் குளு குளு சீசன்: சாரல் விழா
தென்காசி:
குற்றாலத்தில் சாரல் விழா தொடங்கியுள்ளது.
தென்னிந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் தற்போது குளு குளு சூழ்நிலைநிலவுகிறது. சாரலூடன் கூடிய சீசனை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகிறார்கள்.
இந் நிலையில் வருடாந்திர சாரல் விழா நேற்று தொடங்கியது. தொழில்துறை அமைச்சர் நைனார்நாகேந்திரன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர்,ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கருப்பசாமி உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.
31ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள்,பரிசுப் போட்டிகள் ஆகியவற்றிற்கு சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
25ம் தேதி நீச்சல் போட்டி, 26ம் தேதி படகுப் போட்டி, 27ம் தேதி சறுக்குப் போட்டி, 29ம் தேதிகோலப் போட்டி, 30ம் தேதி மராத்தான் போட்டி, 31ம் தேதி மலையேறும் போட்டி ஆகியவைநடக்கின்றன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications