ஒரே நாளில் 137 வழக்குகள் பதிவு
மதுரை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரே நாளில் 137 மனுக்கள் பதிவாகின.
கிளை நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்தது. மாலையில்தான் திறப்பு விழா என்றாலும் கூடகாலை முதலே வழக்குகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் வழக்கறிஞர்கள்மனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கினர்.
மாலை வரை ஒரு ஹேபியஸ் கார்பஸ் மனு உள்ளிட்ட 137 சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள்பதிவாகின.
இவற்றில் பெரும்பாலான மனுக்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்களைச்சேர்ந்தவையாக இருந்தன.
முதல் மனுவை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் தாக்கல் செய்தார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த அன்புராஜ், செல்வராஜ் ஆகியோர் கலப்பட டீத் தூள் விற்றதாக கூறி கைதுசெய்யப்பட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். அவர்களதுதண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தான் அது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications