பாபர் மசூதி இடிப்பு: ராவ் எழுதும் புத்தகம்
பெங்களூர்:
பாபர் மசூதி இடிப்பு குறித்த சில உண்மைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிடப் போவதாக முன்னாள் பிரதமர்நரசிம்ம ராவ் கூறியுள்ளார்.
மசூதி இடிக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் வாழ்க்கைக்குறித்த த இன்சைடர் என்ற புத்தகத்தை ஏற்கனவே ராவ் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகத்தின் கன்னட மொழியாக்கப் பதிப்பு நாளை வெளியிடப்படுகிறது. இதற்காக பெங்களூர் வந்த அவர்நிருபர்களிடம் பேசுகையில்,
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக தனி புத்தகத்தை எழுதியிருக்கிறேன். விரைவில் அது வெளி வரும்.
எனது த இன்சைடர் புத்தகத்தின் அடுத்த பாகம் ஐந்தாறு மாதங்களில் வெளிவரும். அதில் 70, 80களில் நாடுசந்தித்த அரசியல் மாற்றங்கள், அதன் பின்னணி விவரங்கள் குறித்து விரிவாக எழுதப் போகிறேன்.
என் வாழ்க்கை வரலாற்றை எல்லாம் எழுதப் போவதில்லை. நான் அவ்வளவு பெரிய ஆளுமில்லை. நாட்டின்வரலாற்றை, எனக்குத் தெரிந்த அரசியல் பின்னணிகள் குறித்து எழுதப் போகிறேன்.
என்னைப் பற்றி டாகுமென்டரி படம் எடுக்க விரும்புவதாக ஒரு மாணவி வந்தார். பொய் சொல்லி பரபரப்பாகஎதையாவது நான் கிண்டினால் ஒழிய எனது டாகுமென்டரியை யாரும் பார்க்க மாட்டார்கள் என்று சொல்லிதிருப்பி அனுப்பிவிட்டேன் என்றார் ராவ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications