திமுக மீது திருநாவுக்கரசர் பாய்ச்சல்
கரூர்:
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படதில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகஎம்.பியுமான திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார்.
கரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டசபைக் கூட்டத் தொடரின் நாட்கள் குறைக்கப்பட்டதை எதிர்த்து சட்டசபைக்கூட்டத்தையே திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது சரியான செயலல்ல.
எதிர்க் கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதே நல்லது. அத்தகைய ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும். மக்களவைத்தேர்தல் தோல்வி பாஜகவுக்கு ஒரு படிப்பினையே தவிர வீழ்ச்சி அல்ல. அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம் போட்டுக் கொண்டுள்ளன. எதிலும் ஒரே மாதியானநிலைப்பாட்டை அந்தக் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications