"குள்ள" நடிகையைக் கைவிட்ட "குள்ள" ராஜா!
சென்னை:
பேரழகன் படத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள குள்ள கற்பகம் என்ற நடிகையை கைவிட்டு விட்டு தலைமறைவாகி விட்டதாகஅவரது கணவர் குள்ள ராஜா என்பவர் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் குள்ள ராஜா. 3 அடி உயரமே உடைய இவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். சிலபடங்களிலும் நடித்துள்ளார். சர்க்கஸிலும் சாகஸம் செய்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் குள்ள கற்பகம் என்ற பெண்ணைதிருமணம் செய்து கொண்டார்.
3 அடி உயரமே உள்ள குள்ள கற்பகமும் சில சினிமாக்களில் நடித்துள்ளார். பேரழகன் படத்தில் கூன் முதுகுடைய சூர்யா பெண்பார்க்கப் போவார். அந்தப் பெண்ணாக, டி.பி.கஜேந்திரனின் மகளாக நடித்துள்ளார் கற்பகம்.
இவர்களுக்கு ஆனந்த், ரேகா ஆகிய குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் தனது மகள் ரேகாவின் பள்ளி சான்றிதழைவாங்க வெளியே சென்றார் ராஜா. ஆனால், திரும்பி வரவில்லை. இதையடுத்து தன்னைக் கைவிட்டு விட்டு கணவர்தலைமறைவாகி விட்டதாக குள்ள கற்பகம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications