சென்னையில் 200 குடிசைகள் எரிந்து சாம்பல்
திருவொற்றியூர்:
சென்னை புறநகர்ப் பகுதியான மணலியில் இன்று காலை ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் 200 குடிசைகள் எரிந்துசாம்பலாயின.
மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில்சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் ரசாயன கழிவுகள் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது.
கால்வாய் வழியாக இந்த கழிவுகள் எண்ணூ
இந்த தீப்பொறி கால்வாய் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகரில் விழுந்து 200 குடிசைகள் எரிக்கத் தொடங்கியது. தீவிபத்துக்கு காரணம் என்ன என்பது புரியாமல் குடிசையில் இருந்தவர்கள் வீதிக்கு ஓடிவந்தனர். காற்று அதிகமாகவீசியதால் தீ மேலும் கொளுந்துவிட்டு எரிந்து 5 தெருக்களில் சுமார் 200 வீடுகள் சாம்பலாயின.
பகல் நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து 10க்கும்மேற்பட்ட தீயணைப்பு துறை வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. கால்வாயில் மட்டும் பெட்ரோல், டீசல்ரசாயன கழிவு தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications