குடந்தை சோகம்: ஒலிநாடாவில் கருணாநிதியின் கவிதாஞ்சலி
சென்னை:
கும்பகோணம் சோகம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கவிதை, இசை வடிவில் ஒலிநாடாக்களாகவும்,சி.டிக்களாகவும் வெளியிடப்படவுள்ளது. இவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்தை கும்பகோணம்தீவிபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு வழங்கப் போவதாக கருணாநதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா மறைவுக்குப் பிறகு இரங்கல்கவிதைகளை நான் படைக்கவில்லை. இதுவரை இருமுறை மட்டுமே இரங்கல் கவிதைகளைப் படைத்துள்ளேன்.
ஆனால் சமீபத்தில் நடந்தேறிய கும்பகோணம் தீவிபத்து சம்பவத்தில் இறந்த குழந்தைகளுக்காக கவிதாஞ்சலியைநான் படைத்தேன். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மொழிபெயர்ப்பைப் படித்த பிரதமர் மன்மோகன் சிங்,முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் அந்தக் கவிதையை பாராட்டினார்கள்.
இசையமைப்பாளர் பரத்வாஜ் விருப்பப்படி இந்த கவிதை இசை வடிவில் உருவாக்கப்பட்டு ஒலி நாடாக்களாகவும்,சி.டிக்களாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை மூலம் கிடைக்கும் லாபத் தொகையை கும்பகோணம்தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு திமுக அறக்கட்டளை மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதுஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications