மேட்டூர்: ஜ.மு.கூ. மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்ததால் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் மறியல் போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றுதிமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் 72 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்தும், அணையைத் திறந்து விடாத தமிழக அரசைக்கண்டித்து நாளை ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் மறியல்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்றுமுதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதனையடுத்து கருணாநிதி , ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் கலந்துபேசி போராட்டத்தை ஒத்திப் போடுவதாக அறிவித்துள்ளார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications