மேட்டூர் திறப்பு: காவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணையிலிருந்து வரும் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைகாவிரி டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் சம்பந்தம்,
மேட்டூர் அணையைத் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல்சாகுபடிக்குத் தேவையான கடனை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
நாகை மாவட்ட பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி,
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை 15-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என நாகை ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகளை ஏற்று முன்னதாகவே அணையைத் திறக்கமுதல்வர் உத்தரவிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications