மணல் லாரி உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை
சென்னை:
சென்னை உள்பட பல மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தை தூண்டும் மணல் லாரி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மணல் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மணல் விநியோகம்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழக அரசின் போக்குவரத்துச் செயலாளர் பி.சண்முகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அரசு மணல்கிடங்குகளில் தாராளமாக மணல் கிடைக்கிறது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மணலை வாங்கிக் கொள்ளலாம்.
மணல் எடுத்து வரும் லாரிகளையோ, அல்லது மணல் ஏற்றச் செல்லும் லாரிகளையோ யாராவது தடுத்தால் அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மணல் அள்ளும் உரிமையை தனியார்களிடமிருந்து பறித்துள்ள தமிழக அரசு தற்போது ஆறுமுகச்சாமி என்பவருக்கு மட்டும்மணல் அள்ள உரிமை அளித்திருப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடக்கிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications