மின்னணு வாக்குப்பதிவு : ஜெ.க்கு தேர்தல் ஆணையம் பதில்
டெல்லி:
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய வாய்ப்பில்லை என்று மாநிலங்களவை அதிமுக உறுபிப்பினரும்,வழக்கறிஞருமான ஜோதிக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செய்யப்பட்ட குளறுபடிகள் காரணமாகவே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகதோற்றது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதற்குப் பதிலளித்து தேர்தல் ஆணையம் வழக்கறிஞர் ஜோதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில்,
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி எந்த ஒரு முறைகேட்டையும் செய்ய முடியாது. அவ்வாறு முறைகேடு நடந்ததாகஅதிமுக அரசு கூறுமேயானால், அதை தேர்தல் ஆணையத்தின் முன்பு நிரூபிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலோ அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலோ இந்த சோதனையை நடத்த தேர்தல் ஆணையம் தயார்.
அவ்வாறு முறைகேடுகள் நடந்திருக்குமேயானால், அவை தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்களாக இருக்க முடியாது.
இந்த விவகாரம் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் ஜா கருத்துத் தெரிவித்தது சரிதான். செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் தேர்தல்ஆணையம் தொடர்பான எந்த ஒரு கேள்விக்கும் செய்தியாளர்களிடம் பதில் கூற அவருக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications