மணல் லாரி ஸ்டிரைக் வாபஸ்
சென்னை:
தமிழகத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் மணல் குவாரிகளை அரசே நடத்தி வரும் நிலையில், ஆறுமுகச்சாமி என்ற தனியாருக்கு மட்டும் மணல்அள்ளும் உரிமையை சமீபத்தில் தமிழக அரசு வழங்கியது.
இதனால் கோபமடைந்த மணல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2நாட்களாக நடந்து வந்த போராட்டத்தால் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தினார்.பேச்சுவார்த்தையின் இறுதியில் உடன்பாடு ஏற்பட்டது.
இதுகுறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ்செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, மணல் குவாரிகளை முழுமையான அளவில் அரசே ஏற்று நடத்துவது, ஒரு லாரி லோடுக்கு 2 யூனிட்மணலை மட்டுமே அனுமதிப்பது, அரசு அதிகாரிகள் தவறு செய்வதைத் தடுக்க கண்காணிப்புக் குழுவைஅமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து எங்களது போராட்டத்தை நள்ளிரவு முதல் விலக்கிக் கொண்டுள்ளோம் என்றார் யுவராஜ்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications