முகம்மது அலியின் காவல் 27ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள முகம்மது அலி, சங்கர், ராமசாமி சாது ஆகியோரின் சிறைக்காவல் வருகிற 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடியில் கைதாகியுள்ள டி.ஐ.ஜி. முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர்தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கைதான மதுரையைச் சேர்ந்த எல்.ஐ.சி.அதிகாரி ராமசாமி சாது ஆகியோரது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து 3 பேரும் எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போதுஅவர்களிடம் நடத்திய விசாரணை விவரங்கள் அடங்கிய கேஸ் டைரியை சிபிஐ வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல்நீதிபதி அருள் தாஸிடம் ஒப்படைத்தார்.
அதில், 3 பேர் மீதும் 45 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், 40 பேர் வரை விசாரிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3 பேரின் காவலையும் வருகிற 27ம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிபதிஉத்தரவிட்டார்.
-
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications