புதிய தமிழ்ப் படங்களுக்கு கர்நாடகத்தில் தடை
பெங்களூர்:
கன்னடத் திரையுலகினரின் தடை காரணமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட புதிய படங்கள் கர்நாடகத்தில் திரையிடப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பிற மொழிப் படங்களை அவை ரிலீஸ் செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குப் பிறகே கர்நாடகத்தில் திரையிட வேண்டும் என்று கன்னடத்திரையுலகினர் கோரி வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், பிற மொழிப் படங்களை திரையிடவே கூடாது என்றுஅம் மாநில திரையரங்களுக்கு கன்னடத் திரையுலகினர் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடை காரணமாக கமல்ஹாசனின் "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்", விவேக் ஓபராய், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள "க்யூன், ஹோகயா நா",வில் ஸ்மித் நடித்துள்ள "ஐ ரோபோட்" ஆகிய மூன்று படங்களும் திரையிடப்பட மாட்டாது என்று திரையரங்கு உரிமையாளர்கள்அறிவித்துள்ளனர்.
மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு கன்னடம் தவிர பிற மொழிப் படங்கள் எதுவும் கர்நாடக திரையரங்குகளில் திரையிடப்படாது என்றும்கன்னடத் திரையுலகினர் அறிவித்துள்ளனர்.
இந்தத் தடை தமிழப் படங்களைக் குறி வைத்தே கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications