கும்பகோணம்: மேலும் 2 குழந்தைகள் டிஸ்சார்ஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கும்பகோண தீ விபத்தில் படுகாயமடைந்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2குழந்தைகள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த கொடூரமான தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தன.மேலும் பல குழந்தைகள் பலத்த தீக்காயங்களுடன் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில்அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த கெளசல்யா, விஜய் என்ற இருவரும் சிறப்பு சிகிச்சைக்காகசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சையில்குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இக் குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்கள் தலைமை செயலகம் சென்று முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்தனர். சிகிச்சை அளிக்க உதவியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications