For Quick Alerts
For Daily Alerts
Just In
கிரிக்கெட்: இந்தியா-, பாகிஸ்தான் நாளை மோதல்
ஆம்ஸ்டர்டாம்:
ஹாலந்தில் நடக்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா நாளைபாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நாளை முதல் 28ம் தேதிவரை நடக்கிறது.
முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
போட்டி அட்டவணை:
ஆக. 21:- இந்தியா - -பாகிஸ்தான்
ஆக. 23:- இந்தியா -- ஆஸ்திரேலியா
ஆக. 25:- ஆஸ்திரேலியா -- பாகிஸ்தான்
ஆக. 28:- இறுதி ஆட்டம்
Comments
Story first published: Friday, August 20, 2004, 5:30 [IST]