அதிக சக்தி வாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயார்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தகவல் தொடர்புக்கு உதவும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் அதிக திறன் கொண்டஜி.எஸ்.எல்.வி.- எம்கே3 ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவெற்றிகரமாக வடிவமைத்துள்ளது.
4 டன் எடையுள்ள செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திறன் கொண்டது இந்த ராக்கெட்.ஏற்கனவே இந்தியா தயாரித்துள்ள ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் திறனை மேலும் அதிகரித்து இந்தபுதிய ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அதிக திறன் வாய்ந்த ராக்கெட் 2007-08ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோதலைவர் மாதவன் நாயர் பெங்களூரில் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications