மகாராஷ்டிர சட்டசபை: அக்டோபர் 13ல் தேர்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மகாராஷ்டிரத்தில் வரும் அக்டோபர் 13ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் அக்டோபர் 7ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த இரு மாநிலங்களின் சட்டப் பேரவைகளின் ஆயுட் காலம் முடிவதையொட்டி தேர்தல் தேதிகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் மற்றும் மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்ற.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர இக் கட்சிகள் முடிவு செய்து இடப் பகிர்வு குறித்தபேச்சுவார்த்தைகளை இன்று ஆரம்பித்தன. அதே போல பா.ஜ.க.-சிவசேனைக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும்இன்று தொடங்கின.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications