16 நாட்டு இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை
டெல்லி:
வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் (People of Indian Orgin) இந்திய குடியுரிமை பெற 275அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பா.ஜ.க ஆட்சியில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும்திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான விதிகள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன.
இதன்படி வெளிநாட்டு பிரஜைகளாகிவிட்டவர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோர் இந்தியக்குடியுரிமையையும் பெறும் வகையில் அரசியல் சட்டத்தின் குடியுரிமை விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி ஆஸ்திரேலியா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கிரீஸ், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, நெதர்லாந்து,நியூசிலாந்து, போர்சுகல், சைப்ரஸ், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 16நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இந்தியக் குடியுரிமை பெற முடியும்.
இந்தக் குடியுரிமை பெற்றவர்கள், இந்தியர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் பெற முடியும். ஆனால்,அரசுப் பணியோ, அரசியல் பதவிகளோ வகிக்க முடியாது. அதே போல தேர்தலில் வாக்களிக்கவும் முடியாது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications