அதிமுக கவுன்சிலர் கொலையில் பாமக எம்எல்ஏ
கடலூர்:
பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த கடலூரில் பஞ்சாயத்து கவுன்சிலர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பாமக எம்.எல்.ஏ வேல் முருகன் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வெங்கடேசன் (42) என்ற அந்த கவுன்சிலரின் வீட்டுக்கு இரவில் சென்ற ஒரு கும்பல் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்து அவரைத் தாக்கியது.
இதையடுத்து அவர் தப்பியோடினார். அவரை ரோட்டில் விரட்டிச் சென்ற கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டுத்தப்பியது.
இந்தக் கொலைக்கு பண்ருட்டி பா.ம.க. எம்எல்ஏ வேல்முருகன், அவரது அண்ணன் திருமால்வளவன், தம்பிகண்ணன் ஆகியோர் தான் காரணம் என்று புகார் தரப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மூவரும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து இவர்களைக் கைது செய்ய தனிப் படைகள்அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையால் கடலூர் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்குபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications