வைகோ: பொடா வாபஸ் மனு மீது 1ம் தேதி தீர்ப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு தாக்கல் செய்தமனுவின் மீது வரும் செப்டம்பர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக அன்றைய தினம் பூந்தமல்லிபொடா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வைகோவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வைகோ தவிர அவருடன் பொடாவில் கைது செய்யப்பட்ட மதிமுக பிரமுகர்களான கணேசமூர்த்தி, வீர இளவரசன்,புலவர் செவ்வந்தியப்பன், பூமிநாதன், அழகு சுந்தரம், மணியம், நாகராஜன், கணேசன் ஆகியோர் மீதானவழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந் நிலையில் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்கு இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்குவந்தது. அப்போது அரசு தாக்கல் செய்த பொடா வழக்கு வாபஸ் மனு மீதான தீர்ப்பு செப்டம்பர் 1ம் தேதிவழங்கப்படும். அப்போது வைகோவும் மற்ற 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றார்.
வைகோ இப்போது தனது மறுமலர்ச்சி நடை பயணத்தில் உள்ளார். நீதிமன்ற உத்தரவுப்படி ஒருநாள் சென்னைவந்துவிட்டு நடை பயணத்தை அவர் தொடர்வாரா அல்லது தனக்குப் பதிலாக வழக்கறிஞர்களை ஆஜராகச்சொல்வாரா என்று தெரியவில்லை.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications