அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி
பாலாசூர்:
2,500 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-2 ஏவுகணை இன்று மீண்டும் வெற்றிகரமாக ஏவப்பட்டபரிசோதிக்கப்பட்டது.
ஒரிஸ்ஸாவில் உள்ள பாலாசூர் வீலர்ஸ் தீவு ஏவுகணைத் தளத்தில் இருந்து இன்று பகல் 12.55மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது. நடமாடும் லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணைசெலுத்தப்பட்டது.
இந்தச் சோதனையை பாதுகாப்பு அமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சருக்கானஅறிவியல் ஆலோசகர் ஆத்ரே, அக்னி திட்ட இயக்குனர் அகர்வால் மற்றும் நூறுக்கும் அதிகமானஏவுகணை விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.
1,000 கி.மீ. தூரம் சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணை ஏற்கனவே ராணுவத்தில்சேர்க்கப்பட்டுவிட்டது. இதன் தாக்குதல் திறனை அதிகரித்து அக்னி-2 உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை 1,000 கிலோ எடையுள்ள குண்டு, அணுகுண்டுடன் 2,500 கி.மீ. தூரம் வரை சென்றுதாக்கும் திறன் கொண்டது. இன்று நடத்தப்பட்ட இதன் மூன்றாவது சோதனையும்வெற்றியடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications