தினத்தந்தி அதிபருக்கு டாக்டர் பட்டம்
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தினத் தந்தி பத்திரிக்கை அதிபர் பா.சிவந்தி ஆதித்தனுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
பத்திரிக்கைத்துறையிலும், விளையாட்டுத் துறையிலும், கிராமப் புற மாணவர்களின் கல்வி, மனிதநேயம் மற்றும் அவரது கொடைத் தன்மையை அங்கீகரித்து இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தினத்தந்தி தவிர மாலை மலர் உள்ளிட்ட முன்னணி பத்திரிக்கைகளின் அதிபராக மட்டுமின்றி,விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் ஆதித்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் உள்ளிட்ட பல விளையாட்டு அமைப்புகளின் முக்கியபொறுப்புகளை வகித்தவர். அவரது பல்துறை சேவைகளைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம்வழங்கப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர்ராம்மோகன் ராவ், பா. சிவந்தி ஆதித்தனுக்கு இந்த பட்டத்தை வழங்கினார்.
-
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
22 வயதில் அகால மரணம் அடைந்த தமிழ் சீரியல் நடிகை.. வளர்ந்து வந்த நேரத்தில் இப்படியா நடக்கணும்? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications