ஜெயலலிதாவுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை, பிரபல விவசாய விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சந்தித்துப் பேசினார்.
தமிழக அரசின் திட்டக் கமிஷன் தலைவராக இருந்து வரும், பிரபல விவசாய விஞ்ஞானி டாக்டர்எம்.எஸ்.சுவாமிநாதன், தேசிய விவசாய ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன் நிலையில் அவர்ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
திட்டக் கமிஷன் தலைவராக இருந்தபோது, தமிழக அரசு தனக்கு அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகதனது சந்திப்பின்போது ஜெயலலிதாவிடம் எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார். புதிய பொறுப்பில் சிறப்பாகசெயல்பட சுவாமிநாதனுக்கு ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
More From
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications