ஜெ. சொத்து வழக்கு: ஆவணங்கள் சரிபார்ப்பு தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்கள் சில நாட்களில் பெங்களூர்செல்லப்படும் என்று தெரிகிறது. இந்த ஆவணங்களை சரி பார்த்து வாங்கும் பணியில் கர்நாடகசட்டத்துறை அதிகாரிகள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் வந்த கர்நாடக நீதிமன்றப் பதிவாளர் வெங்டேஷ்தலைமையிலான குழு சென்னையிலேயே முகாமிட்டு ஆவணங்களை சரி பார்த்து வாங்குப்பணியில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டுள்ளது.
2,451 ஆவணங்களும், நகைகள், பஸ் உள்பட 1,606 பொருட்களும் இந்த வழக்கில்சாட்சிகளாகவும் உள்ளன. இந்த ஆவணங்கள் தமிழில் உள்ளதால், தமிழ் தெரிந்த ஒருஅதிகாரியையும் பெங்களூரில் இருந்து கர்நாடகக் குழுவினர் அழைத்து வந்துள்ளனர்.
இந்த சரிபார்ப்புப் பணி ஓரிரு தினங்களில் முடிவடையும் என்றும் 3 வேன்களில் அவைபெங்களூருக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிகிறது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications