இன்று கிருஷ்ண ஜெயந்தி: ஜெ. வாழ்த்து
சென்னை:
கண்ணன் அருளிச் செய்த கீதை வழி நடப்போம், வெல்லட்டும் அறம், வீழட்டும் பாவம் என தனது கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தியில்முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
திருவுக்கும், திருவாகிய செல்வன், தெய்வத்துக்கு அரசு, கண்ணன் என்று போற்றப்படும் கிருஷ்ணன் அவதரித்த திருநாளாம் கிருஷ்ணஜெயந்தித் திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தித் திருநாள் வாழ்த்துக்கள்.
கிருஷ்ணாவதாரம் கீர்த்தி மிக்கது. ஆழ்வார் பெருமக்களின் உள்ளம் கவர்ந்தது. அச்சுதன், அமரர் ஏறு ஆயர்தம் கொழுந்தாய் வந்த இனியவரலாற்றை இந்தியப் பெருமொழிகள் அனைத்திலும் கவிஞர் பெருமக்கள் காவியமாய் வடித்திருக்கிறார்கள்.
கடவுளின் அவதராம் என்பதோடு கிருஷ்ணனின் சிறப்பு அடங்கி விடாது. உலகம் போற்றும் ஒப்பற்ற ஞான நூலாம் பகவத் கீதையைஅருளிச் செய்ததிலும், கிருஷ்ணனின் பெருமை சுடர் விடுகிறது.
கிருஷ்ணர் அருளிச் செய்த கீதை வழி நடப்போம், வெல்லட்டும் அறம், வீழட்டும் பாவம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications