திருட்டு விசிடி: ஏவி.எம். சரவணன் கோபம்
சென்னை:
எய்ட்ஸ் நோயை விட பயங்கரமான அளவுக்கு திருட்டு விசிடி பிரச்சினை வியாபித்துள்ளதாக பிரபல திரைப்படத்தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் கூறியுள்ளார்.
திருட்டு விசிடிக்கு எதிராக நடிகர் பார்த்திபன் 4 நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் தென்னிந்தியதிரைப்பட வர்த்தக சபையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம்பின்னர் திரையுலகினன் தொடர் போராட்டமாக மாற்றப்பட்டது.
இன்று 5வது நாளாக திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் உண்ணாவிரதம்இருந்தனர். உண்ணாவிரதத்தை ஏவி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களிடம் சரவணன் பேசுகையில், எய்ட்ஸ் நோய் சமூகத்தை அழித்து வருவது போல, திரையுலகைதிருட்டு விசிடி பிரச்சினை அழித்து வருகிறது.
திருட்டு விசிடி காரணமாக லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
நாளை திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications